ஒவ்வொரு சனிக்கிழமைகளில் மின்னல் பண்பலையில் ஒலியேறிவருகிறது ‘அஞ்சல் பெட்டி’. இவ்வாரம் வந்திருக்கும் கடிதம்…. ‘தற்கொலைதான் தீர்வா…?’ நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ… இதனால் பாதிக்கப்பட்டிருந்தால்.. உங்கள் கைப்பேசி எண்ணை Inbox செய்யுங்கள். சம்பந்தப்பட்டவரின் பெயரொ விபரமோ வெளிவராது…. பிரச்சனை குறித்தே அலசப்படும்.